Edit

எது தமிழர் பண்பாடு? | What is Tamil Culture? | கொஞ்சம் வாசிப்பு நிறைய வரலாறு | # Thenpulathar | # 8

nripage

27 Aug 2024 102 0

தென்னை, கரும்பு, இட்லி, எண்ணெய், உப்பு, மஞ்சள், உடை, தாலி போன்றவை எந்த காலத்தில் தமிழர் பண்பாட்டில் கலந்தன என்பதை விளக்கும் காணொளி.

Cocount , Idli, Oil, Salt Turmeric, Dress, Mangalyam

எது தமிழர் பண்பாடு என்பது மிக முக்கியமான, நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்வியாகும்.

நம் பண்பாட்டை பற்றி புரிதல் இல்லாமல் எல்லாவற்றையும் நம் பண்பாடு என நினைத்துக்கொள்ளுதல் நம்மை எடுப்பார் கைபிள்ளையாக மாற்றும்.

பண்பாடு என்றால் பண்பட்டு ஒழுகுதல் என்பது பொருள். தமிழரின் இன்றைய பண்பாடு என்பது பெரும்பாலும் முகலாயர்கள் மற்றும் விசயநகர பேரரசின் தொல்லெச்சங்கள் மட்டுமே.

தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்க முதலில் இவை எந்தக் காலத்தில் நம்மில் கலந்தன என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியம்.

வாருங்கள் இந்தப் பண்பாட்டுக் கலப்பை தென்புலத்தாரிடமே கேட்போம்

சரித்திர தேர்ச்சி கொள்ள #Thenpulathar Channel க்கு Subscribe செய்யுங்கள்.

Share , Like , Comment தென்புலத்தார் Channel

CREDITS :

தொ. பரமசிவம் , Wikipedia, இணையம்

#TamilCulture, #SangaIlakkiyam

Subscribe Link :
https://www.youtube.com/channel/UCqKrzo60_exNKLxoUrYKjag?sub_confirmation=1

Facebook
https://www.facebook.com/Thenpulathar

Blogger In
https://www.Thenpulathar.blogspot.com

Twiter Page In
https://www.twiter.com/Thenpulathar
AD
AD